Vaalaakkaamal Ennai Thalaya …

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
Unknown
Lyrics

Lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர் சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4329
Song ID
vaalaakkaamal-ennai-thalaya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0