Vaaliba Naalil Un Devanai வாலிப நாளில் உன் தேவனை

வாலிப நாளில் உன் தேவனை
Unknown
PPT
Lyrics

Lyrics

வாலிப நாளில் உன் தேவனைத் தேடி ஓடிவா பாவி உன்னை அழைக்கிறார் இயேசு ராஜனே 1. பாவம் உன்னை தொடருமே சாபம் கொல்லுமே உன் இன்ப லாபம் எல்லாமே சாபம் காலம் இதுவே 2. எத்தனையோ விபத்தினின்று உன்னை விலக்கினார் நித்தம் உன்னை பத்திரமாய் நடத்தி வருகிறார் 3. அந்தரங்க பாவத்தினால் வேதனையுற்றேன் உந்தன் திருரத்தத்தினால் ஆனந்தம் பெற்றேன் 4. உன் கோர பாவம் எல்லாம் சுமந்து தீர்த்தே வன் கொலையின் வாதை எல்லாம் மகிழ்ந்து சுகித்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4331
Song ID
vaaliba-naalil-un-devanai-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open