Vaaliba Natkalilae En Srushtikarai வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத்

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2) எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2) அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே (2) கர்த்தருக்கு கீழ்ப்படிதல் ஞானத்தின் ஆரம்பமே (2) அவர் கட்டளைகளைக் கைக்கொண்டால் வாழ்வில் பேரின்பமே (2) அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே தாயின் கருவினிலே தெரிந்தவரே துதித்து பாடிடுவோம் (2) காலமெல்லாம் அவர் பணிக்கு ஓயாமல் ஓடிடுவோம் (2) வாலிப நாட்களிலே என் சிருஷ்டிகரைத் துதிப்பேன் எந்தன் வாலிப நாட்களிலே என்னை படைத்தவரைத் துதிப்பேன் (2) எனக்கு வாழ்வு தந்த தேவனின் துணை உலகில் வேறே இல்லை இதற்கு இணை (2) ஓஹோ…அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே சிறந்தவரே அவரே உன்னதர் அவரே உயர்ந்தவர் அவரே பரிசுத்தரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4330
Song ID
vaaliba-natkalilae-en-srushtikarai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open