Vaaliba Pirayaththil Devanai Thedu வாலிப பிராயத்தில் தேவனை தேடு

வாலிப பிராயத்தில் தேவனை தேடு
Unknown
PPT
Lyrics

Lyrics

வாலிப பிராயத்தில் தேவனை தேடு வாழ்நாள் நீடித்திடும் நித்திய ராஜனை நித்தமும் நாடு கிருபை தொடர்ந்திருக்கும் சோதனை காலம் வந்திடும் போதும் துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும் தூயவனே அந்த மூலவனே வந்து கண்ணீர் துடைத்திடுவார் கர்த்தரின் வாசம் எத்தனை நேசம் கவலைகள் பறந்துவிடும் காலம் இனித்துவிடும் தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால் ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார் கர்த்தரின் வாசம் எத்தனை நேசம் கவலைகள் பறந்துவிடும் காலம் இனித்துவிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8162
Song ID
vaaliba-pirayaththil-devanai-thedu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open