Vaaliba Thambi

வாலிபத் தம்பி
Unknown
Lyrics

Lyrics

வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்க்க உன் வாலிபத்தில் ஏசுவை கொஞ்சம் நினைக்க தீங்கு நாட்கள் வருமுன்னே உன் பெலனெல்லாம் குறைந்து போகுமுன்னே ஏசுவிடம் ஓடி வா வாலிபனே இளமையிலே சந்தோஷப்படு உன் வாலிபத்தில் இதயம் உன்னை பூரிப்பாக்கட்டும் ஆனாலும் ஏசுவை கொஞ்சம் நினைக்க உன் கண்ணின் காட்சியிலே நடந்து கொள் உன் நெஞ்சிட் வழிகளிலே நடந்து கொள் நியாய தீர்ப்பு உனக்கு உண்டு தெரிந்திக்க மனம் திரும்பு மனம் திரும்பு வாலிபனே இனி காலமில்லை நேரமில்லை ஓடி வா உன் வாழ்க்கையை ஏசுவிடம் கொடுத்து விடு Vaaliba Thambi lyrics songs, Vaaliba Thambi lyrics, Vaaliba Thambi Lyrics Song Chords PPT - வாலிபத் தம்பி Download all tamil Christian Songs Lyrics in .com Vaaliba Thambi Vaaliba Thangachchi Ketkka Un Vaalibathil Esuvai Konjam Ninaikka Theengu Naatkal Varumunne Un Belanellaam Kuraindhu Pogumunne Esuvidam Odi Vaa Vaalibane Ilamaiyile Sandhoshappadu Un Vaalibathil Idhayam Unnai Poorippaakkattum Aanaalum Esuvai Konjam Ninaikka Un Kannin Kaatchiyile Nadandhu Kol Un Nenjid Vazhilgale Nadandhu Kol Niyaaya Theerppu Unakku Undu Therindhikka Manam Thirumbu Manam Thirumbu Vaalibane Ini Kaalamillai Neramillai Odi Vaa Un Vaazhkaiyai Esuvidam Koduthu Vidu வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்க்க உன் வாலிபத்தில் ஏசுவை கொஞ்சம் நினைக்க தீங்கு நாட்கள் வருமுன்னே Vaaliba Thambi Vaaliba Thangachchi Ketkka Un Vaalibathil Esuvai Konjam Ninaikka Theengu Naatkal Varumunne உன் பெலனெல்லாம் குறைந்து போகுமுன்னே ஏசுவிடம் ஓடி வா Un Belanellaam Kuraindhu Pogumunne Esuvidam Odi Vaa வாலிபனே இளமையிலே சந்தோஷப்படு உன் வாலிபத்தில் இதயம் உன்னை பூரிப்பாக்கட்டும் ஆனாலும் ஏசுவை கொஞ்சம் நினைக்க Vaalibane Ilamaiyile Sandhoshappadu Un Vaalibathil Idhayam Unnai Poorippaakkattum Aanaalum Esuvai Konjam Ninaikka உன் கண்ணின் காட்சியிலே நடந்து கொள் உன் நெஞ்சிட் வழிகளிலே நடந்து கொள் நியாய தீர்ப்பு உனக்கு உண்டு தெரிந்திக்க Un Kannin Kaatchiyile Nadandhu Kol Un Nenjid Vazhilgale Nadandhu Kol Niyaaya Theerppu Unakku Undu Therindhikka மனம் திரும்பு மனம் திரும்பு வாலிபனே இனி காலமில்லை நேரமில்லை ஓடி வா உன் வாழ்க்கையை ஏசுவிடம் கொடுத்து விடு Manam Thirumbu Manam Thirumbu Vaalibane Ini Kaalamillai Neramillai Odi Vaa Un Vaazhkaiyai Esuvidam Koduthu Vidu வாலிபத் தம்பி வாலிபத் தங்கச்சி கேட்க்க உன் வாலிபத்தில் ஏசுவை கொஞ்சம் நினைக்க தீங்கு நாட்கள் வருமுன்னே O young brother, young brother, young sister, listen In your youth, remember Jesus Before the evil days come உன் பெலனெல்லாம் குறைந்து போகுமுன்னே ஏசுவிடம் ஓடி வா Before all your strength fades away Run to Jesus வாலிபனே இளமையிலே சந்தோஷப்படு உன் வாலிபத்தில் இதயம் உன்னை பூரிப்பாக்கட்டும் ஆனாலும் ஏசுவை கொஞ்சம் நினைக்க Young man, rejoice in your youth Let your heart be glad in your youth Yet remember Jesus உன் கண்ணின் காட்சியிலே நடந்து கொள் உன் நெஞ்சிட் வழிகளிலே நடந்து கொள் நியாய தீர்ப்பு உனக்கு உண்டு தெரிந்திக்க Walk according to the sight of your eyes Walk in the ways of your heart Know that judgment awaits you மனம் திரும்பு மனம் திரும்பு வாலிபனே இனி காலமில்லை நேரமில்லை ஓடி வா உன் வாழ்க்கையை ஏசுவிடம் கொடுத்து விடு Turn back, turn back, young man There is no more time, run and come Give your life to Jesus

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vaaliba-thambi-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0