Vaalipam Iyaesuvukkae En வாலிபம் இயேசுவுக்கே என்

என்
Unknown
Lyrics

Lyrics

வாலிபம் இயேசுவுக்கே என் வாழ்க்கையெல்லாம் இயேசுவுக்கே பெலவான் கையிலிருக்கும் அம்பை போல கர்த்தர் கையில் நான் இருக்கின்றேன் பெரிய பர்வதங்கள் எம்மாத்திரம் சமபூமியாக மாறிடுமே -2 2. எரிகோ சொன்னாலும் கவலையில்ல துதித்து துதித்து இடித்திடுவோம் மலைகள் மிதித்து நொறுக்கிடுவேன் மலைமேல் படர்ந்து கனி தருவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1780
Song ID
vaalipam-iyaesuvukkae-en-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0