Lyrics
வாழ்க இயேசு வாழ்க
வாழ்க நீர் வாழ்க
வாழ்க என்றும் வாழ்க
வாழ்க இயேசு வாழ்க-2
1. படைத்தவரே நீர் வாழ்க
பரிசுத்தரே நீர் வாழ்க-2
பாசம் உள்ளவரே வாழ்க
பாதுகாப்பவரே வாழ்க -2
2. சிலுவை சுமந்தவரே வாழ்க
சித்தம் செய்பவரே வாழ்க
சுகம் தந்தவரே வாழ்க
சர்வ வல்லவரே வாழ்க
Details
- Numeric ID
- 1767
- Song ID
- vaalka-yesu-vaalka-vaalka-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0