Vaalththi Paaduvom Song Lyrics வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்

வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்

Lyrics

வாழ்த்தி பாடுவோம் இரட்சகர் இயேசு பாலனை – பணிந்து போற்றுவோம் உன்னத மீட்பர் இயேசுவை போற்றுவோம் உன்னத மனிதனை வாழ்த்துவோம் பாலனை இயேசுவை -2 மேன்மைகளை துறந்தார் ஏழ்மையாக பிறந்தார் பாவிகளை மீட்க பாரில் இயேசு ஜெனித்தார் 1. தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேற விண்ணை விட்டுவேந்தன் மண்ணில் உதித்தார் ஆதாம் வழி வந்த பாவ சாபம் நீக்கி இனிய வாழ்வு தரவே பாலன் ஜெனித்தார் 2. மேய்ப்பர் வந்து காண சாஸ்திரிகள் பணிய தூதர் சேனை வாழ்த்த இன்று ஜெனித்தார் ஆபிரகாம் தேவன் கன்னி மாரி மகனாய் பெத்லகேமில் தோன்றி மனுவாய் பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2560
Song ID
vaalththi-paaduvom-song-lyrics
Views
6
Downloads
0
Source
Open