Vaalvennum Kadalil Puyal வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம்

வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம் அலைகளை அதட்டிடும் தேவா தேவா அமைதியை ஈந்திடும் தேவா -2 1.பொல்லாத எந்தன் சிந்தனையாலே நல்வாழ்வை நான் மறந்தேனே மாய உலக சிற்றின்பத்தாலே மறந்திட்டேன் உம்மையே நானே தேவா துயரத்தில் மூழ்கினேன் நானே 2. அற்பன் என் ஞானம் மெய்யென்று எண்ணி தற்பரன் உம்மையே இகழ்ந்தேன் பாவத்தின் பாரம் இதயத்தை வாட்ட கல்வாரி குருசண்டை வந்தேன் தேவா கழுவிடும் என் பாவம் இன்றே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6689
Song ID
vaalvennum-kadalil-puyal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open