Vaalvin Aatharame Thaalvin Yen வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என்

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என்
Unknown
Lyrics

Lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2 எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2 என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3863
Song ID
vaalvin-aatharame-thaalvin-yen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0