Vaalvin Muthanmai Yesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும் இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே 2. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை அறிந்தோர் அவரை சொல்லவில்லை 3. இயேசுவை அறியாதார் மனம்மாற சகல ஜாதியும் அடிபணிய 4. சபைகள் பெருகி வளர்ந்தோங்க மீட்கப்பட்டோர் இணைந்து வாழ 5. உயிருள்ளளவும் உண்மை ஆள மரணம் வரினும் மலையாய் நிற்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4341
Song ID
vaalvin-muthanmai-yesuvukkae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open