Vaalvin Vasanthame Vaarum வாழ்வின் வசந்தமே வாரும்

வாழ்வின் வசந்தமே வாரும்
Unknown
PPT
Lyrics

Lyrics

வாழ்வின் வசந்தமே வாரும் வறண்ட என் வாழ்வினை பாரும் திசைமாறி சென்றதால் பதறும் என் இதயத்தில் அமைதி தாரும் - 2 வழி இதுவே பரிசுத்த வழி இதுவே உம் சத்தம் கேட்க உம் சித்தம் செய்ய என் உள்ளத்திரையை திறந்திடுமே -2 1. வாலிபர் உலகு வற்றாக் கடலே அவர் தம் கனவுகள் வானுயரம் -2 இளவனின் நண்பர் இயேசு தாமே (2) அவரின்றி யாவும் மாயையே (2 மலருக்கு மகிமை நறுமணமாம் இளமைக்கு மகுடம் தூய்மையாமே இயேசு இல்லாமல் வெறுமை தானே அவரின்றி யாவும் மாயையே 3. ஒளியில் நடந்திட வாஞ்சிக்கிறேன் பரிசுத்த பாதையில் நடந்திடுவேன் வேதத்தில் தரிசனம் கண்டிடுவேன் சாதனை வீரனாய் வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6686
Song ID
vaalvin-vasanthame-vaarum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open