Vaalvu Thantha Vallalae Vazhga Vazhga வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க

வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க
Unknown
PPT
Lyrics

Lyrics

வாழ்வு தந்த வள்ளலே வாழ்க வாழ்க - எனை வாழ வைத்த இயேசுவே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க - (2) என்றும் வாழ்க நீர் இன்றும் வாழ்க 1. பாவம் போக்கும் பரிசுத்தரே வாழ்க வாழ்க வியாதி தீர்த்த வைத்தியரே வாழ்க வாழ்க 2. வல்லமை தந்தவரே வாழ்க வாழ்க வரங்களாலே நிறைத்தவரே வாழ்க வாழ்க 3. தேடி வந்த தெய்வமே வாழ்க வாழ்க தேற்றுகின்ற தேவனே வாழ்க வாழ்க 4. கண்ணீரெல்லாம் துடைத்தவரே வாழ்க கண்மணிபோல் காத்தவரே வாழ்க வாழ்க 5. ஜீவன் தந்த தேவனே வாழ்க வாழ்க ஜீவிக்கிற இயேசுவே வாழ்க வாழ்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6688
Song ID
vaalvu-thantha-vallalae-vazhga-vazhga-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open