Vaan Purave En Mel Iranggidum …

வான் புறாவே என் மேல் இறங்கிடும்.
Unknown
PPT
Lyrics

Lyrics

வான்புறாவே (2) என் மேல் இறங்கிடும் கபடமில்லா மனிதனாக என்னை மாற்றிடும். 1. வானங்கள் திறந்திருக்க வல்லமையாய் வந்தவரே - தேவ ஆவியின் பெலன் என்னில் இறங்கி தேற்றி ஆற்றி பலப்படுத்தும் 2. அபிஷேக வல்லமையால் நுகமெல்லாம் முறிந்திடுமே அபிஷேக நாதன் நீரல்லவோ ஆட்கொண்டு நிரப்பிடுமே 3. உன்னதத்தின் ஆவியினால் உலகத்தை ஜெயித்திடவே உண்மையான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் வரையில்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7580
Song ID
vaan-purave-en-mel-iranggidum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open