Vaanaathi Vanangal Mellaga வானாதி வானங்கள் மேலாக வாழ்த்திடும்
வானாதி வானங்கள் மேலாக வாழ்த்திடும்
Lyrics
வானாதி வானங்கள் மேலாக வாழ்த்திடும்
தூயாதி தூயவர் இயேசு
வான் தூதர் சூழ்ந்திட ஓய்வின்றிப்பாடிட
தூயாதி தூயவர் இயேசு
மேலாக மேலாக உயர்ந்தவர்
உம்மைப்போல் இல்லை பெரியவர்-2
1. பூமியும் நிறைவும் உம்முடையது
அதிசயங்கள் எண்ணி முடியாதது −2
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைக்கும்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
2.வார்த்தையினால் பார்க்கும் யாவும் படைத்தீர்
ஆவியினால் வானம் அலங்கரித்தீர்
ஜாணளவாக வானத்தை அளந்தீர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Details
- Numeric ID
- 7576
- Song ID
- vaanaathi-vanangal-mellaga-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open