Vaanagam Vittu Vaiyagam Vantha வானகம் விட்டு வையகம் வந்த

வானகம் விட்டு வையகம் வந்த
Unknown
PPT
Lyrics

Lyrics

வானகம் விட்டு வையகம் வந்த வல்லோனை துதி மனமே பாவங்கள் போக்க பார்மீது வந்த பாலனை துதி மனமே – இயேசு ஆதியிலே ஏவாளினால் ஏதேனிலே வந்த வினை பாவங்கள் சாபங்கள் எல்லாமே பறந்தோடி போகும் இனி நில்லாதே மனித குலம் வாழ்வு பெற வானவரும் மகிழ்ந்திடவே விண்வேந்தன் இயேசாக வந்தாரே எண்ணில்லா இன்பங்கள் தந்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6690
Song ID
vaanagam-vittu-vaiyagam-vantha-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open