Vaanam Boomi வானம் பூமி படைத்த தேவனே

வானம் பூமி படைத்த தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

வானம் பூமி படைத்த தேவனே எனக்கு ஒத்தாசை செய்யும் தேவன் நீரே கண்களை எறெடுப்பேன் நான் ஒத்தாசை செய்யும் தேவன் நீரே வேறு எங்கிருந்தும் இல்லை வேறு எவரிடமும் இல்லை உம்மையே நோக்கி பார்க்கிறேன்-4 1.சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை உலகம் சொல்வதும் கேட்பதில்லை - 2 இல்லாதவைகளை இருப்பவைகள் போல் அழைக்கும் தேவன் நீரே-2 வேறு எங்கிருந்தும் இல்லை வேறு எவரிடமும் இல்லை உம்மையே நோக்கி பார்க்கிறேன்-4 2.காற்றையும் நான் பார்ப்பதில்லை மழையையும் நான் பார்ப்பதில்லை - 2 வானம் பூமி படைத்த தேவனே எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே கண்களை எறெடுப்பேன் நான் ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே வேறு எங்கிருந்தும் இல்லை வேறு எவரிடமும் இல்லை உம்மையே நோக்கி பார்க்கிறேன் 1.சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை உலகம் சொல்வதும் கேட்பதில்லை இல்லாதவைகளை இருப்பவைகள் போல் அழைக்கும் தேவன் நீரே 2.காற்றையும் நான் பார்ப்பதில்லை மழையையும் நான் பார்ப்பதில்லை வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடும் என்றவரே வாய்க்கால்கள் தண்ணீரால் நிறம்பிடும் என்றவறே - 2 வேறு எங்கிருந்தும் இல்லை வேறு எவரிடமும் இல்லை உம்மையே நோக்கி பார்க்கிறேன்-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7961
Song ID
vaanam-boomi-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open