Vaanam Boomi Padaittha Thevane PP…
வானம் பூமி படைத்த தேவனே
Lyrics
வானம் பூமி படைத்த தேவனே (இயேசுவே)
உம்மை வாழ்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கின்றோம்
1. வல்லவரும் நல்லவரும் நீரே – உம்மை
வணங்கி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
2. பரிசுத்தரும் பெரியவரும் நீரே – உம்மை
பணிந்து நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
3. உயர்ந்தவரும் சிறந்தவரும் நீரே – உம்மை
உயர்த்தி நாங்கள் ஆராதிக்கின்றோம் (2)
Details
- Numeric ID
- 3847
- Song ID
- vaanam-boomi-padaittha-thevane-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1