Vaanam boomiy yaavaiyum

வானம் பூமி யாவையும்
Unknown
Lyrics

Lyrics

வானம் பூமி யாவையும் படைத்த தேவனே உம் வல்லமை வார்த்தையால் படைத்த தேவனே தேவனே தேவனே – 2 சூரியன் சந்திரனை நீர் படைத்தீர் ஆ… ஆ… மழை கடல் தண்ணீரை நீர் படைத்தீர் புல் பூ தாவரங்கள் நீர் படைத்தீர் ...வானம் உயிரினங்கள் யாவும் நீர் படைத்தீர் ஆ… ஆ… ஊரும் பிராணிகளை நீர் படைத்தீர் பறக்கும் பட்சிகளை நீர் படைத்தீர் ...வானம் ஆதாம் ஏவாளை நீர் படைத்தீர் ஆ… ஆ… ஆசீர்வாதங்களை அள்ளி கொடுத்தீர் எல்லா உரிமையும் எமக்கு தந்தீர் ...வானம் வானம் பூமி யாவையும் படைத்த தேவனே உம் வல்லமை வார்த்தையால் படைத்த தேவனே தேவனே தேவனே – 2 சூரியன் சந்திரனை நீர் படைத்தீர் ஆ… ஆ… மழை கடல் தண்ணீரை நீர் படைத்தீர் புல் பூ தாவரங்கள் நீர் படைத்தீர் ...வானம் உயிரினங்கள் யாவும் நீர் படைத்தீர் ஆ… ஆ… ஊரும் பிராணிகளை நீர் படைத்தீர் பறக்கும் பட்சிகளை நீர் படைத்தீர் ...வானம் ஆதாம் ஏவாளை நீர் படைத்தீர் ஆ… ஆ… ஆசீர்வாதங்களை அள்ளி கொடுத்தீர் எல்லா உரிமையும் எமக்கு தந்தீர் ...வானம் Vaanam boomiy yaavaiyum Lyrics Song,Vaanam boomiy yaavaiyum Song lyrics,Vaanam boomiy yaavaiyum Lyrics Song Chords PPT - வானம் பூமி யாவையும் Vaanam boomiy yaavaiyum Padaitha Devane Um vallamai vaarththaiyaal Padaitha Devane Devane Devane – 2 Sooriyan chandhiranai Neer padaitheer aa… aa… Mazhai kadal thanneerai Neer padaitheer Pul poo thaavarangal Neer padaitheer ...Vaanam Uyirinangal yaavum Neer padaitheer aa… aa… Oorum praanigalai Neer padaitheer Parakkum patchigalai Neer padaitheer ...Vaanam Aadhaam Evaalai Neer padaitheer aa… aa… Aasirvaadhangalai Alli kodutheer Ella urimaiyum Emakku thantheer ...Vaanam Vaanam boomiy yaavaiyum Padaitha Devane Um vallamai vaarththaiyaal Padaitha Devane Devane Devane – 2 Sooriyan chandhiranai Neer padaitheer aa… aa… Mazhai kadal thanneerai Neer padaitheer Pul poo thaavarangal Neer padaitheer ...Vaanam Uyirinangal yaavum Neer padaitheer aa… aa… Oorum praanigalai Neer padaitheer Parakkum patchigalai Neer padaitheer ...Vaanam Aadhaam Evaalai Neer padaitheer aa… aa… Aasirvaadhangalai Alli kodutheer Ella urimaiyum Emakku thantheer ...Vaanam TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
vaanam-boomiy-yaavaiyum-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open