Vaanam Iruttiruchchi வானம் இருட்டிருச்சி நிலவும்

வானம் இருட்டிருச்சி நிலவும்
Unknown
Lyrics

Lyrics

வானம் இருட்டிருச்சி நிலவும் வெளிச்சிருச்சி ஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சி – 2 நட்சத்திர மண்டலமும் பூக்கள் தொடுத்திருச்சி – 2 நடுவானம் வெள்ளி மின்ன நம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி – வானம் எல்லோரும் வாங்கடியோவ் ஆடி பாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு என்று சொல்லலாம் குத்தடி குத்தடி ஷீலக்கா குனிஞ்சி குத்தடி ரெபேக்கா நம்ம ஊரு தெய்வம் தான் இயேசுன்னு சொல்லக்கா ஒய்யாரே… அல்லேலூயா… ஒய்யா… – 2 ஒய்யாரே… அல்லேலூயா… ஒய்யா நம்ம ஊரு தெய்வம் தான் இயேசு ராஜா தான் அவர் நன்மைகள் செய்பவரா சுற்றி வராறு – 2 நம்ம தெரு வழியா கழுதை மேல பவனி வர்றாரு – நம்ம ஊரு மக்கள் ஓசன்னா சொல்லி பாடுது – 2 – வானம் – குத்தடி மாரி காலம் முடிஞ்சது மழையும் ஓய்ந்தது நம்ம ஊருக்குள்ள மண்வாசனை முகத்தில் அடிக்குது – 2 நம்ம தெருவெல்லாம் கொண்டாட்டம் வரம்பு மீறி ஆர்ப்பாட்டம் நம்ம இயேசு ராஜா வந்ததால ஊரெல்லாம் கொண்டாட்டம் – 3 – குத்தடி செத்தவனை உயிரோட எழுப்புவாருங்க – அவனை பெத்தவனை சந்தோஷப்படுத்துவாருங்க – 2 வார்த்த நீரை ரசமாக மாற்றுவாருங்க – 2 நோக்கி பார்த்தவரின் கஷ்டங்களை நீக்குவாருங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
270
Song ID
vaanam-iruttiruchchi-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0