Vaanam Potrum Deva Magimai வானம் போற்றும் தேவ மகிமையை

வானம் போற்றும் தேவ மகிமையை
Unknown
PPT
Lyrics

Lyrics

வானம் போற்றும் தேவ மகிமையை ஆகாய விரிவும் அவர் செயலே -2 தேவ ஜனமே நாமும் நாமும் அவரையே போற்றுவோம்-2 அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது-2 1. கர்த்தருடைய வார்த்தைகள் எல்லாம் உண்மையானதே - என்றும் நிலைக்கும் முடிவில் ஜெயிக்கும் சத்தியமானதே -2 கர்த்தருடைய சாட்சிகளெல்லாம் முடிவேயில்லாதே- பேதைகளை ஞானிகளாக்க வல்லமையுடையதே 2. துணிகரமான பாவங்களுக்கு விலக்கி எகாத்தருளும்-உம்மை மறந்து பிரிந்து செல்ல அனுமதியாதிரும் என் வாயின் வார்த்தைகள் இதயத்தின் தியானமும் பிரீதியாயிருக்கட்டுமே என் கன்மலையே எந்தன் கோட்டையே நான் நம்பும் தேவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7382
Song ID
vaanam-potrum-deva-magimai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open