Vaanam Thirandhu Vallamaiyaga வானம் திறந்து வல்லமையாக

வானம் திறந்து வல்லமையாக
Unknown
Lyrics

Lyrics

வானம் திறந்து வல்லமையாக ஆவியானவரே வாரும் வாரும் (2) தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும்- 2 வாரும் தேவா வாரும் (2) - வானம் 1.உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும்- 2 வாரும் தேவா வாரும் (2) - வானம் 2.பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே (2) கரைதிறை அற்றவனா உம் சமுகத்தில் நின்றிடவே (2) தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும்- 2 வாரும் தேவா வாரும் (2) - வானம் 3.அக்கினி அபிஷேகத்தால் அக்கினி ஜுவாலையாக்கும் எரிந்து ஒளிவீசிட எண்ணெயால் அபிஷேகியும் தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும்- 2 வாரும் தேவா வாரும் (2) - வானம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3848
Song ID
vaanam-thirandhu-vallamaiyaga-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0