Vaanam Vaiyamea வானமே வையமே பூமியே

வானமே வையமே பூமியே
Unknown
PPT
Lyrics

Lyrics

வானமே வையமே பூமியே நிறைவே சேவிகொடு - நீ இயேசுவுக்கே 1.மேப்பருமானவரே மீட்பருமானவரே கூப்பிடும் வேளையில் ஒத்தாசை அவரே போராட்டம் மத்தியில் தேற்றுதலே 2.வல்லமையானவரே நல்லாயனும் அவரே கல்லான உள்ளத்தை கனிவாக மாற்றியே கனிதரச் சேதிடும் காருண்யரே 3.உன்னதமானவரே தன்னையே தந்தவரே உத்தமத்தில் என்றும் சுத்தனா நிலைக்க உன்னத பெலனை ஈந்தவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4353
Song ID
vaanam-vaiyamea-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open