Vaanamathil விரிசல்கள் என்னை பார்…

விரிசல்கள் என்னை பார்த்ததும்

Lyrics

விரிசல்களில் என்னை பார்த்ததும் என்னை தொட்டதும் நான் மறப்பேனோ நிலைகுலைந்த என்னை கண்டதும் என்னை வளர்த்ததும் நான் மறப்பேனோ அளவில்லா அன்பென்னில் ஊற்றி அனாதை என்னையும் மாற்றி சொந்த பிள்ளையாய் என்னைத் தேற்றி புது ஜீவன் தந்த என் சொரூபி ஆதி அன்பை நான் இன்று மறப்பேனோ வானமதில் ஏறினாலும் பாதாளம் சென்று நான் படுத்தாலும் அங்கேயும் என்னை தேடி வரும் தெய்வீக கரம் அதை மறப்பேனோ‌ வாழ்வதில் என்னோடு நிற்கும் தாழ்வதில் மார்போடு அணைக்கும் தாயினும் மேலான பாசம் உம் மடியினில் நான் கண்ட நேசம் அளவில்லா அன்பென்னில் ஊற்றி அனாதை என்னையும் மாற்றி சொந்த பிள்ளையாய் என்னைத் தேற்றி புது ஜீவன் தந்த என் சொரூபி அன்பை நான் இன்று மறப்பேனோ வானமதில் ஏறினாலும் பாதாளம் சென்று படுத்தாலும் அங்கேயும் என்னை தேடி வரும் தெய்வீக கரம் அதை மறப்பேனோ‌ தொடக்கத்தில் என்னோடு நின்றீர் பயணத்தில் என் முன்னே நடப்பீர் தாயினும் மேலான பாசம் உம்மிடம் நான் கண்ட நேசம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
8048
Song ID
vaanamathi-llyrics-song-chords-ppt
Views
20
Downloads
2