Vaanamum Boomiyum Padaithitta வானமும் பூமியும் படைத்த எம் இறைவா

வானமும் பூமியும் படைத்த எம் இறைவா
Unknown
PPT
Lyrics

Lyrics

வானமும் பூமியும் படைத்த எம் இறைவா வாழ்த்துகிறோம் உம்மை வணங்குகிறோம் உம்மை வார்த்தையின் வடிவாய் ஆகிய துணையாய் வாழ்ந்திடும் எம் இறைவா உம்மை போற்றுகிறோம் இறைவா வாழ்த்துகிறோம் உம்மை வணங்குகிறோம் - போற்றுகின்றோம் துதி சாற்றுகின்றோம் 1. ஞானமுமாய் எங்கள் கானமுமாய் ஆன எங்கள் இறைவா உம்மைப் பாடுகின்றோம் இனிதாய் லை நிறை ஒளியாய் எங்கள் குறைகளை அகற்றி நிலைத்தவரே இறைவா உம்மை நினைக்கிறோம் முழு மனதாய் 2. உயிரளித்து எங்கள் உயிரினை மீட்டு வாழந்திடும் எம் இறைவா உம்மை வாழ்த்துகிறோம் நிறைவாய் ஆயனைப் போல் எங்கள் பாதையை திருத்தி நடத்திடும் எம் இறைவா உம்மை துதிக்கிறோம் முழு மனதாய்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7381
Song ID
vaanamum-boomiyum-padaithitta-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open