Vaanathaiyum Boomiyaiyum வானத்தையும் பூமியையும் படைத்தவரே

வானத்தையும் பூமியையும் படைத்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

வானத்தையும் பூமியையும் படைத்தவரே கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கணும் உம் சத்தம் கேட்கணும் நீர் என்ன தொடும்போது நான் உணரணும் 1. உம் வஸ்திரத்தை நான் தொட்டாலும் வல்லமைதான் உம் நிழல் என்மீது பட்டாலும் வல்லமைதான் நீர் ஒரே ஒரு வார்த்தை சொன்னாலும் வல்லமைதான் அதிலும் வல்லமைதான் எதிலும் வல்லமைதான் 2. அந்த காற்றும் கடலும் அடங்கியது உங்க வல்லமைதான் நீர் கடள்மீது நடந்து வந்ததும் வல்லமைதான் செங்கடலை பிளந்தது உங்க வல்லமைதான் அதிலும் வல்லமைதான் எதிலும் வல்லமைதான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6670
Song ID
vaanathaiyum-boomiyaiyum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open