Vaanathaiyum Thaevanae வல்லமையின் தேவனே

வல்லமையின் தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனே வாக்குமாறா தெய்வமே இயேசுவே -2 1. மண்ணை எடுத்து மனுஷன உண்டாக்கி மூச்சு காத்துல கடலை ரெண்டாக்கி பாவி மனுஷன விடுதலையாக்கி மறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி -2 2. பாதாளம் கூட தெறந்திருக்குது உமக்கு முன்னால் பயந்திருக்குது வான மண்டலம் விரிஞ்சு நிக்குது நீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது 3. உம்மைக் கண்டதும் மலைகள் ஆடுது சமுத்திரம் கூட பயந்து ஓடுது தூதர் கூட்டமும் நடுங்கி நிக்குது நீங்க வந்தவுடன் ஒதுங்கி நிக்குது 4. உமக்கு முன்னாடி பேச முடியுமா எதுக்கு இப்படின்னு கேட்க முடியுமா உமது வழிகள் அறிய முடியுமா உமது யோசனை புரிய முடியுமா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6640
Song ID
vaanathaiyum-thaevanae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open