Vaanathila NatchathiramLyrics Song வானத்து நட்சத்திரம் போல

வானத்து நட்சத்திரம் போல
Unknown
PPT
Lyrics

Lyrics

வானத்து நட்சத்திரம் போல நீ (நாம்) பெருகிடுவாய் (வோம்) கடற்கரை மணலைப் போல நீ (நாம்) திரளாவாய் (வோம்) ஹாலேலூயா ஹாலேலூயா (4) 1. உடன்படிக்கை செய்த தேவன் உன்னோடு (நம்மோடு) இருக்கின்றார் -2 பெரிய இனமாக மாறி பூமியை சுதந்தரிப்பாய் (போம்) -2 2. புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி புது பெலன் தந்திடுவார் மாராவின் கசப்பை மாற்றி மதுரமாய் மகிழச் செய்வார் 3. ரெகோபோத் என்றழைத்த தேவன் நம்மையும் பலுகச் செய்வார் தேசத்தை பலுகச் செய்தார் முட்செடியில் வெளிப்பட்ட தேவன் முகமுகமாய் காட்சி தருவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7379
Song ID
vaanathila-natchathiramlyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open