Vaanathilum Boomiyilum வானத்திலும் பூமியிலும்

வானத்திலும் பூமியிலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

வானத்திலும் பூமியிலும் சர்வத்திலும் நீர் சிறந்தவர் சர்வ சிருஷ்டியும் வணங்கிடும் கர்த்தாதி கர்த்தரே Chorus ராஜாதி ராஜனே கர்த்தாதி கர்த்தர் இயேசுவே ராஜாதி ராஜனே கர்த்தாதி கர்த்தர் இயேசுவே Verse 2 செராபீங்களும் கெரூபீங்களும் ஓயாமல் போற்றும் உன்னதர் பரலோக மூப்பர் முழங்கிடும் எங்கள் சேனைகளின் கர்த்தர் Verse 3 யூதாவின் ராஜ சிங்கம் நீர் தாவீதின் வேர் ஆனவர் நீர் மரணத்தின் கூரையை வென்றவர் நீர் ஜீவனின் அதிபதி நீர Bridge யேஷுவா யேஷுவா யேஷுவா யேஷுவா ஆட்டுக்குட்டி ஆனவர் மரணத்தை வென்றவர் ஆட்டுக்குட்டி ஆனவர் மரணத்தை வென்றவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8305
Song ID
vaanathilum-boomiyilum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open