Vaanathiyum Boomiyaiyum Padaithavareah Song Lyrics Theophilus William

Lyrics

வானத்தையும் பூமியையும் படைத்தவரே கூப்பிடும் என் சத்தம் கேட்பவரே உம்மை நான் பார்க்கனும் உம் சத்தம் கேட்கனும் நீர் என்னை தாெடும் பாேது நான் உணரனும் உம் வஸ்த்திரத்த நான் தாெட்டாலும் வல்லமை தான் உம் நிழல் என் மீது பட்டாலும் வல்லமை தான் நீர் ஒரே ஒரு வார்த்தை சாென்னாலும் வல்லமை தான் அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான் அந்த காற்றும் கடலும் அடங்கியதும் வல்லமை தான் நீர் கடல் மீது நடந்து வந்தும் வல்லமை தான் செங்கடல பிளந்ததும் உங்க வல்லமை தான் அதிலும் வல்லமை தான் எதிலும் வல்லமை தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1467
Song ID
vaanathiyum-boomiyaiyum-padaithavareah-song-lyrics-theophilus-william
Views
15
Downloads
2
Source
Open