Vaanaththil Or Natchaththiram வானத்தில் ஓர் நட்சத்திரம்
வானத்தில் ஓர் நட்சத்திரம்
Lyrics
வானத்தில் ஓர் நட்சத்திரம்
என்னுள்ளத்தில் இயேசு ராஜன்
மாட்டுத் கொட்டிலிலே தேவன் பிறந்தாரே
ஏழைக் கோலமாய் என் இயேசு பிறந்தாரே
தேவ தூதர் பாடும் பெண்கள் ஆர்ப்பரிக்க
கண்டு மகிழலாம் என் மன்னர் பிறந்ததை
தேடி வந்த ராஜன் வாசம் செய்வாரே
உள்ளம் பிறந்ததால் அவரைப் போற்றிடுவோம்
Details
- Numeric ID
- 6669
- Song ID
- vaanaththil-or-natchaththiram-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open