Vaanaththil Yesu ThontidumLyrics Song வானத்தில் இயேசு தோன்றிடும்
வானத்தில் இயேசு தோன்றிடும்
Lyrics
வானத்தில் இயேசு தோன்றிடும்
அந்த நாளும் என்று வந்திடுமோ
கண்ணாரவே கண்டிடுவோம்
தேவ ராஜன் இயேசுவையே
நோவா காலம் போலவே
பாவமே பெருகுதே
தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே
நிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம்
தேவ பக்தி நிறைந்தோராய்
நீதியை காத்தோமே
உலகை வெறுத்து ஜீவியம் செய்துமே
அவர் வருகைகாய் காத்திருபோம்
வானம் பூமி மாறினும்
வார்த்தையோ மாறாதே
அமைதி நிலவும் சுகமே துளிரும்
புது மெய் வாழ்வு மலர்ந்திடும்
Details
- Numeric ID
- 4346
- Song ID
- vaanaththil-yesu-thontidumlyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open