Vaanil Oor Velli Minnuthae Minnuthae வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே

வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே

Lyrics

வானில் ஓர் வெள்ளி மின்னுதே மின்னுதே ஹாலேலூயா ..ஹாலேலூயா ஹாலேலூயா ..ஹாலேலூயா – 4 1. இருளினை போக்கவே உலகினை மாற்றவே அவதாரம் எடுத்தாரே மனிதனாய் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா – 4 2. சங்கடம் ஓய்ந்திட சங்கீதம் பிறந்திட இருளும் மறைந்திட பேரொளி உதித்தது 3. சத்தய பரவிட சந்தோசம் நிலவிட பாவங்கள் போக்கிட பரிசுத்தர் பிறந்தார் 4. சாபங்கள் நீங்கிட சந்துருவை அழித்திட தேவைகள் நிறைவேற தேவசுதன் பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2514
Song ID
vaanil-oar-velli-song-lyrics
Views
6
Downloads
0
Source
Open