Vaanil Parakum Paravai வானில் பறக்கும் பறவைகள்

வானில் பறக்கும் பறவைகள்
Unknown
PPT
Lyrics

Lyrics

வானில் பறக்கும் பறவைகள் மதுர கீதம் பாடிடும் காட்டில் மலரும் பூக்கள் அவரின் நாமம் போற்றிடும் 1. சூரியன் சந்திரனும் மகா நட்சத்திர கூட்டமும் ஆகாயத்தின் விரிவும் - அவரின் கிரியைகள் வர்ணிக்கும் 2.பொங்கும் கடல்களும் பெருங் காற்றின் இரைச்சலும் அடங்கும் அவரின் வார்த்தைக்கு இயேசு நாமம் பெரியது 3. பூமியின் பிரபுக்களே புவி ஆளும் மனிதரே பெரியோர் முதல் பிள்ளைகளும் அவர் (இயேசு) நாமம் போற்றுவீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7579
Song ID
vaanil-parakum-paravai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open