Vaanil Vaan Thoothar வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட

வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட

Lyrics

வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட பூவில் மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திட விண்ணோர் மண்ணோர் இசைந்திட - விந்தை பாலனாய் மண்ணில் பிறந்தார் Wish you a Happy Happy Christmas! Merry Merry Christmas! Happy Christmas to all! வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட பூவில் மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திட 1. இம்மானுவேலனாய் நம்மோடிருக்க இப்புவி மீதினில் உதித்த பாலன் ஈடு இணையில்லா பாலனை இன்றும் என்றும் வாழ்த்தி பாடிடுவோம் Wish you a Happy Happy Christmas! Merry… Christmas! Happy Christmas to all! வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட பூவில் மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திட 2. மேன்மையை துறந்த மேசியா பாலன் தாழ்மையை தரித்து அவதரித்தார் என்னையும் மேன்மையாக்குவார் என்னை என்றும் வழிநடத்திடுவார் Wish you a Happy Happy Christmas! Merry Merry Christmas! Happy Christmas to all! வானில் வான் தூதர் வாழ்த்துகள் பாடிட பூவில் மாந்தர்கள் யாவரும் மகிழ்ந்திட விண்ணோர் மண்ணோர் இசைந்திட - விந்தை பாலனாய் மண்ணில் பிறந்தார் Wish you a Happy Happy Christmas! Merry Merry Christmas! Happy Christmas to all!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5176
Song ID
vaanil-vaan-thoothar-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open