Lyrics
வானிலே தூதர் வந்து சேதி சொல்ல
மேய்ப்பர்கள் குளிர் தனிலே நடுநடுங்க
பயப்பட வேண்டாம் இது சந்தோஷ செய்தி
இயேசு இரட்சகர் பிறப்பின் நற்செய்தி
உங்களுக்குள்ளே சமாதானம்
உண்டாகட்டும் (2)
1. தாவீதின் ஊர் தனிலே உதயமானவர்
ஈசாயின் வேர் தனிலே துளிருமானவர் -2
வல்லமை தேவனவர் நித்திய பிதா
சமாதான காரணரின்
புகழ் பாடித் துதித்திடுவோம்
2. பரிசுத்த ஆவியினால் உலகில் வந்தவர்
தாவீதின் மகனாக உரைக்கப்பட்டவர்
எளிமை தேர்ந்தெடுக்க பரமபிதா
ஆலோசனைக் கர்த்தரையே
புகழ் பாடித் துதித்திடுவோம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7578
- Song ID
- vaanilae-thoothar-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0