Vaanilum Poovilum Ummaipol வானிலும் பூவிலும் உம்மைப் போல்

வானிலும் பூவிலும் உம்மைப் போல்
Unknown
PPT
Lyrics

Lyrics

வானிலும் பூவிலும் உம்மைப் போல் வேறொரு தேவனும் இல்லையே வாழ்விலும் தாழ்விலும் எங்களை நேசித்தோர் உம்மைப் போல் இல்லையே உம் மகா அன்பிற்காய் என்ன நான் செய்வதோ ஸ்தோத்திரபலி தந்து உம்மையே வாழ்த்தியே பாடுவேன் அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா (4) இரத்தமே சிந்தியே எங்களை சுத்தமாய் மாற்றின தேவனே சித்தமே செய்ய நான் என்னையே தத்தமாய் படைக்கிறேன் ஏற்றிடும் 3. பாதைகள் மாறியே அலைந்த என் வாழ்வினை மாற்றவே அழைத்தீரே உம் உயிர் தந்து என் ஜீவனை நித்திய ஜீவனாய் மாற்றினீர் 4. விண்ணகம் ஏறியே உயர்ந்தீரே என்னையும் உம்மைப் போல் மாற்றவே தூதர்கள் சூழவே மீண்டுமாய் வருவீர் என்னை நித்தியம் சேர்க்கவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7577
Song ID
vaanilum-poovilum-ummaipol-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open