Vaanjikkiren Yaasikkiren வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
Unknown
Lyrics

Lyrics

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் விரும்புகிறேன் பரிசுத்தம் - 3 நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் - என் சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் - 2 - உம் பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன் வசனங்களை நாளும் தியானிக்கிறேன் - உம் - 2 என் கண்களை நீர் கழுவிவிடும் - என் பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் - 2 - உம் பாதையை நானும் காணவேண்டுமே - தூய வழியினில் நிதமும் நடக்கணுமே - உம் - 2 உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு - என் சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் - 2 - உம்மை துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் - உம் அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் - உம்மை - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1793
Song ID
vaanjikkiren-yaasikkiren-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0