Vaarthai Maaridire Um வார்த்தை மாறிடிறே உம்

வார்த்தை மாறிடிறே உம்
Unknown
Lyrics

Lyrics

வார்த்தை மாறிடிறே உம் வார்த்தையில் மாறிடிறே உம் வார்த்தை சத்தியம் அதுவே நித்தியம் வார்த்தையான தெய்வமே Verse 1 சகலத்தையும் உம் வார்த்தையால் உண்டாக்கினீர் எல்லாம் உண்டானதே மிகவும் நேர்த்தியாய் வார்த்தையான தெய்வமே Verse 2 என்னை உண்டாக்கினீர் உம்மைப் போலவே நான் பேசினால் போதுமே எல்லாம் உண்டாகுமே வார்த்தையான தெய்வமே Verse 3 சுகமானேனே நான் சுகமானேனே உம் வார்த்தையை பேசியே நான் சுகமானேனே வார்த்தையான தெய்வமே Verse 4 வெற்றி என்னுடையதே தோல்வி எனக்கில்லையே இடம் கொண்டு பெருகுவேன் மிகவும் அதிகமாய் வார்த்தையான தெய்வமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
346
Song ID
vaarthai-maaridire-um-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0