Vaarthaiyaanavarae Aathiyil Irunthavarae என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்

என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்

Lyrics

என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால் என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் (2) எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் எனை தாங்கினீர் எனை சுமந்தீர் உம் வார்த்தையால் (2) வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே (2) 1. நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும் நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும் (2) நீர் செய்வதை தடுப்பவன் இல்லை சொன்னதை எதிர்ப்பவன் இல்லை (2) வல்லமை நிறைந்த வார்த்தையானவரே – இயேசுவே 2. நீர் குறித்தத்தை யாரால் அழித்திட கூடும் நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும் (2) நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை உரைத்ததை மறுப்பவன் இல்லை (2) வல்லமை நிறைந்த வார்த்தையானவரே – இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6513
Song ID
vaarthaiyaanavarae-aathiyil-irunthavarae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open