Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்

வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்

Lyrics

வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும் வரிசையுடனே வாரும் வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை வாரும் விரைந்து வாரும் எட்டி நடந்து வாரும் – அதோ ஏறிட்டு நீர் பாரும் பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது பாரும் மகிழ்ந்து பாரும் ஆதியிலத மேவை – அந்நாள் அருந்திய பாவவினை ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ மாயினர் இது புதுமை விண்ணுலகாதிபதி – தீர்க்கார் விளம்பின சொற்படிக்கு மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில் மானிடனா யுதித்தார் சொல்லுதற் கரிதாமே – ஜோதி சுந்தர சோபனமே புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி பூபதிதான் பிறந்தார் மந்தை மாடடையில் – மாது மரியவள் மடியதனில் கந்தைத் துணியதை விந்தைத் திருமகன் காரணமாய் அணிந்தார் தூதர் பறந்துவந்து – தேவ துந்துமி மகிழ்பாட மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து மங்களமொடு நாட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6761
Song ID
vaarum-bethlagem-vaarum
Views
0
Downloads
0