Vaarum Emathu Varumai வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே

வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே

Lyrics

வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனே மழை தாரும்,ஜீவனே பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே; வெகு கேடும் நீண்டதே நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப் போச்சுதே; மிகக் கஷ்டம் ஆச்சுதே பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப் போச்சுதே; அன்னம் பாறல் ஆச்சுதே தரணியாவும் வெம்மையாலே ததும்புதே; ஐயா; நரர் தயங்கிறோம் மெய்யாய் கருணையுள்ள நாதனே, இத் தருணம் வாருமே எங்கள் தயங்கல் தீருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5235
Song ID
vaarum-emathu-varumai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1