Vaarum Nithiya Pidhave

வாரும் நித்திய பிதாவே

Lyrics

வருடம் முழுவதும் வலுவாது காக்க வாரும் தகப்பனே எங்கள் நாட்கள் முழுவதும் நன்மையால் நிறைக்க வாரும் தகப்பனே வாரும் நித்திய பிதாவே வாரும் நித்திய ராஜாவே நித்திய ஜீவன் தருபவரே கிருபையுடன் இறங்குமே வாரும் வாரும் வல்லமையோடே வாரும் வாரும் சர்வ வல்லமையோடே-2 வாரும் நித்திய பிதாவே வாரும் நித்திய ராஜாவே நித்திய ஜீவன் தருபவரே கிருபையுடன் இறங்குமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
0
Song ID
vaarum-nithiya-pidhave
Slug
vaarum-nithiya-pidhave
Views
7
Downloads
5