Vaarum Thooya Aaviye Indha Nerathil வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்
வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்
Lyrics
வாரும் தூய ஆவியே இந்த நேரத்தில்
எங்கள் உள்ளங்களில்
வந்து இறங்கும் வல்லமையாய்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை-2
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
தேற்றிடும் துணையாளரே உந்தன்
பிரசன்னத்தால் நிரப்புமே -2
2. அபிஷேக நாதரே அனல் மூட்டுமே
எங்கள் உள்ளங்களில்
வறண்ட எங்கள் வாழ்விலே
ஜீவத்தண்ணீராய் நீர் வாருமே
Details
- Numeric ID
- 6659
- Song ID
- vaarum-thooya-aaviye-indha-nerathil-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open