Vaarum Thooya Aaviye Makimaiyaal வாரும் தூய ஆவியே மகிமையால்

வாரும் தூய ஆவியே மகிமையால்
Unknown
Lyrics

Lyrics

வாரும் தூய ஆவியே மகிமையால் என்னை நிரப்புமே பரிசுத்தம் என்னில் இன்னும் தாருமே ஊற்றுமே ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை 1. அக்கினி அபிஷேகம் என்னில் தாருமே உம்மைபோல் மாறிட வரம் வேண்டுமே 2. உமக்காக நான் என்றும் வாழ்ந்திடவே என்னையே உமக்கென்று அர்ப்பணித்தேன் 3. பாத்திரம் நிரம்பிட என்னில் வாருமே உலகை நான் மேற்கொள்ள பெலன் தாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6660
Song ID
vaarum-thooya-aaviye-makimaiyaal-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0