Vaarum Thooya Aaviye Vanthu வாரும் தூய ஆவியே வந்து என்

வாரும் தூய ஆவியே வந்து என்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. வாரும் தூய ஆவியே வந்து என் மேல் இறங்கும் பெலவீன பாண்டம் நான் தேவ பெலத்தால் இடைகட்டுமே ஹாலேலூயா ஹாலேலூயா – 4 2. உயிர்ப்பிக்கும் ஆவியே இறங்கி நீர் வாருமே உன்னத ஆவியே இறங்கி நீர் வாருமே 3. கிருபையின் ஆவியே மகிமையின் ஆவியே ஞானத்தின் ஆவியே தேற்றரவாளனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4326
Song ID
vaarum-thooya-aaviye-vanthu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open