Vaarum Vaarum Magathuva Devane …

வாரும் வாரும் மகத்துவ தேவனே
Unknown
Lyrics

Lyrics

வாரும் வாரும் மகத்துவ தேவனே வல்லமையாக இப்போ வந்திடும் 1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே! மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே — வாரும் 2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு தரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும் 3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும் பரிசுத்த ராஜனே! நீர் வாருமே — வாரும் 4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற பரலோக ராஜனே! நீர் வாருமே — வாரும் 5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம் கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும் 6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க ஏவுதல் தினம் தாரும் ஏகனே — வாரும் 7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே வெற்றியடையக் கிருபை தாருமே — வாருமே 8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் — வாரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3875
Song ID
vaarum-vaarum-magathuva-devane-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0