Vaarumae Neer Vaarumae வாருமே நீர் வாருமே

வாருமே நீர் வாருமே
Unknown
Lyrics

Lyrics

வாருமே நீர் வாருமே தேவனே நீர் வாருமே – (2) தாருமே நீர் தாருமே உம் வல்லமை நீர் தாருமே – (2) உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2) (1) ஊற்றுமே நீர் ஊற்றுமே உம் ஆவியை நீர் ஊற்றுமே -2 மாற்றுமே என்னை மாற்றுமே முற்றிலும் என்னை மாற்றுமே (உம்மை) (2) விண்ணப்பம் கேட்பவரே வாஞ்சைகள் தீர்ப்பவரே -2 கண்ணீரை துடைப்பவரே நன்மைகள் செய்பவரே உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை உயர்த்துகிறேன் இயேசுவே -(2) உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3877
Song ID
vaarumae-neer-vaarumae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0