Vaarunga Gethsemaneku வாருங்கள் கெத்செமனேக்கு

வாருங்கள் கெத்செமனேக்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

வாருங்கள் கெத்செமனேக்கு பாருங்கள் நேசர் இயேசுவை கேளுங்கள் அவர் ஜெபசத்தத்தை அவரோடு இணைந்தே ஜெபித்திடுங்கள் 1. முழங்காலில் நின்று கண்ணீர் சிந்தி கதறி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து முழங்காலில் ஜெபிக்க வாருங்கள் (2) 2. உலகத்தின் மாந்தர் மீட்பு அடைய புலம்பி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து நம் ஜனம் மீட்டிட ஜெபித்திடுங்கள் 3. மரண துக்கத்தில் இரத்தம் சிந்தி மன்றாடி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து ஊக்கமாய் ஜெபிக்க வாருங்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6658
Song ID
vaarunga-gethsemaneku-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open