Vaarungal Yesu Paalanai வாருங்கள் இயேசு பாலனை

வாருங்கள் இயேசு பாலனை
Unknown
PPT
Lyrics

Lyrics

வாருங்கள் இயேசு பாலனை நாம் தரிசித்து மகிழ்ந்திடுவோம் கூடுவோம் இசை பாடுவோம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் நாமக்கொரு குமரன் கூடுக்கப்பட்டார் முடிவில்லா ராஜ்ஜியம் ஆட்சிசெய்வார் அவர் நாமம் அதிசயமே 1. வார்த்தையால் தேவன் மானிடரானார் அதிசயம் அதிசயமே வெண்மேன்மை துறந்து எளியோராய் பிறந்தார் அதிசயம் அதிசயமே 2. சலோமின் ராஜா தொழுவினில் பிறந்தார் அதிசயம் அதிசயமே நமக்காக தம்மை விலையாக தந்தார் அதிசயம் அதிசயமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4324
Song ID
vaarungal-yesu-paalanai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open